Monday, August 29, 2016

இன்று_ஒன்று_நன்று

“சோறும், நீரும் விற்பனைக்கல்ல என்று வாழ்ந்த சமூகத்திலே.. அது விற்கப்படும் போது அந்த சமூகத்தின் பண்பாடும் , அதன் வேரும் அழிகின்றது என்பது தான் பொருள்..”

“அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான சம உரிமை என்பது ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை சமமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகம் இயங்கும் ”

“இயற்கைக்கு எதிரானதாக மனித இனம் மாறிக்கொண்டிருக்கிறது. இது மாற வேண்டும். இல்லையென்றால் மனிதனை இயற்கை புறக்கணித்துவிடும்”





No comments: