Sunday, October 23, 2016

THE WORST KIND OF INFORMATION - BILL BONNER

We are products of the Paleolithic age, a period of many thousands of years in which the HOMO species developed the unique adaptations that make them human. In the Paleolithic period we lived in small tribes. The information we had was limited. But it was reliable. When a fellow tribesman came running into camp with word that another tribe was about to attack, we had pretty good idea of how real and how important that information was. We grabbed our spears.
    Now, we have a  lot more of a different kind of information for which our Paleolithic brains are not well adapted. It is high in quantity, low in quality. Nietzsche referred to it as 'wissen'. As opposed to 'erfahrung', - direct, personal, particular knowledge. Wissen refers to 'What everyone knows'; like we might know that Berlusconi is a rascal or that Abraham lincoln loved the slaves. It's that stuff you read in the newspapers and hear on TV.
   Until the invention of TV, radio and the Internet, the volume of this 'public information' as i like to call it, was only a fraction of what we get today. Just recently, a New York Times article estimated that typical American receives as many as 5,000 advertising messages everyday.
  Advertising news, opinions, data of all sorts - it is remarkable how much more we "know" today that we used to. In 2013, we knew, for example, that unemployment rate was above 7%. We knew Iran posed a threat to our safety. We knew education was the way to get ahead. We knew the Republicans were trying to block tax increases and that global warming could tip the world into a climatic disaster. Joe Jones, running for office of Sheriff, was a 'friend of the people'.LavaX- a cleaning product- would leave your tub "as clean as an operating table." But what did all these things mean? Were these things even true? Was there any way of knowing for sure?
Like infectious social diseases, public information is made possible by modern, large scale life. Millions of people can now have a conversation about something none of them really knows anything about. it can be fun. But it can lead to serious itching, or as I call it, 'public thinking.'
    At an investment conference in 2002, a guy came up to me making conversation. 9/11 was in our mind. And the Bush Administration was pushing for invasion of Iraq.
" I guess we'll have to go in and clean the place up,"he said. Had he ever been to Iraq? Had he ever met up an Iraqi? Did he speak the language? Where was the detailed, specific, precise real knowledge that you would need to make sense of it all? What, exactly was the unclean about Iraq? And how would this lack of hygiene be scrubbed up by a foreign invasion?
  A million nuances, an infinite number of real 'facts' based on experience and direct observation, a whole universe assumptions, misapprehensions, muddled thinking, all reduced to single phrase. And that, there, is 'public thinking'.
   Constructing a public policy out of public thinking is like building a skyscraper out of marshmallows. The higher you go, the squishier it gets. Because the information blocks themselves are not solid. Instead, they are combinations of theory, interpretation, guesswork, spin, hunch and prejudice. They are memes, not real information.
  It takes a certain kind of brain to appreciate the emptiness of public information. Most of us are too earnest, which is to say most people are better adapted to time in which they evolved. Most of us have stone -age brains. We regard all information as though it is rock hard. When Colin Powell told the world that Iraqis had 'weapons of mass destruction,' most people-trapped in the noise of modern life-believed him. They took it as information of the same quality as the alarm sounded by the fellow who ran into camp warning if an imminent attack.
   'Public information' contributes in an important way to hormegeddon. Like sugar, human consumption of news and information has soared since the 19th century. Both sugar and public information are tasty in small quantities. But eating large quantities of sugar rots you teeth and may give you diabetes. It is also self-perpetuating, as eating sugary food takes away your appetite for real food. So too with public information, your ability to make good decisions rots as your appetite for useful information decreases.
  Public information is the stuff on which our governments, our social programs, our wars, and our money (including fiscal and monetary policies)  now depend. It is the body of facts with which our consent is informed. It is the faux-granite upon which our public information obeys the rule of declining marginal utility. A little may be good thing. But 'too much' leads to trouble. It gives you  the impression that you know something that is really unknowable. Phony knowledge then leads to foolish action.Soon, you are on the road to hormegeddon.

- BILL BONNER

Saturday, October 22, 2016

Characters of Fascism

*The 14 Defining Characters of Fascism*

The renowned Political Scientist, Dr. Lawrence Britt (1935-2010) has examined the fascist regimes of Hitler (Germany), Mussolini (Italy), Franco (Spain), Suharto (Indonesia) and several Latin American regimes.

Britt found 14 defining characteristics common to each:

*1.Powerful and Continuing Nationalism*
Fascist regimes tend to make constant use of patriotic mottos, slogans, symbols, songs, and other paraphernalia. Flags are seen everywhere, as are flag symbols on clothing and in public displays.

*2. Disdain for the Recognition of Human Rights*
Because of fear of enemies and the need for security, the people in fascist regimes are persuaded that human rights can be ignored in certain cases because of "need." The people tend to look the other way or even approve of torture, summary executions, assassinations, long incarcerations of prisoners, etc.

*3. Identification of Enemies/Scapegoats as a Unifying Cause*
The people are rallied into a unifying patriotic frenzy over the need to eliminate a perceived common threat or foe: racial , ethnic or religious minorities; liberals; communists; socialists, terrorists, etc.

*4. Supremacy of the Military*
Even when there are widespread domestic problems, the military is given a disproportionate amount of government funding, and the domestic agenda is neglected. Soldiers and military service are glamorized.

*5. Rampant Sexism* The governments of fascist nations tend to be almost exclusively male-dominated. Under fascist regimes, traditional gender roles are made more rigid. Divorce, abortion and homosexuality are suppressed and the state is represented as the ultimate guardian of the family institution.

*6. Controlled Mass Media*
Sometimes to media is directly controlled by the government, but in other cases, the media is indirectly controlled by government regulation, or sympathetic media spokespeople and executives. Censorship, especially in war time, is very common.

*7. Obsession with National Security*
Fear is used as a motivational tool by the government over the masses.

*8. Religion and Government are Intertwined* Governments in fascist nations tend to use the most common religion in the nation as a tool to manipulate public opinion. Religious rhetoric and terminology is common from government leaders, even when the major tenets of the religion are diametrically opposedto the government's policies or actions.

*9. Corporate Power is Protected*
The industrial and business aristocracy of a fascist nation often are the ones who put the government leaders into power, creating a mutually beneficial business/government relationship and power elite.

*10. Labor Power is Suppressed*
Because the organizing power of labor is the only real threat to a fascist government, labor unions are either eliminated entirely, or are severely suppressed.

*11. Disdain for Intellectuals and the Arts*
Fascist nations tend to promote and tolerate open hostility to higher education, and academia. It is not uncommon for professors and other academics to be censored or even arrested. Free expression in the arts and letters is openly attacked.

*12. Obsession with Crime and Punishment* Under fascist regimes, the police and military are given almost limitless power to enforce laws. The people are often willing to overlook police abuses and even forego civil liberties in the name of patriotism. There is often a national police force with virtually unlimited power in fascist nations.

*13. Rampant Cronyism and Corruption*
Fascist regimes almost always are governed by groups of friends and associates who appoint each other to government positions and use governmental power and authority to protect their friends from accountability. It is not uncommon in fascist regimes for national resources and even treasures to be appropriated or even outright stolen by government leaders.

*14. Fraudulent Elections*
Sometimes elections in fascist nations are a complete sham. Other times elections are manipulated by smear campaigns against or even assassination of opposition candidates, use of legislation to control voting numbers or political district boundaries, and manipulation of the media. Fascist nations also typically use their judiciaries to manipulate or control elections. 

*PS: Asses our leader/s and rate them to save democracy*

Strength of Democracy primarily lies in questioning the Power.

Tuesday, October 11, 2016

Manfred max neef elango

பொருளாதாரத்தை  எப்போதும்  புள்ளி  விபரங்களால் நிரப்பி நம்ப  வைப்பதில்  முதலாளித்துவம்  வெற்றி  பெற்றுள்ளது. இன்று  வரை  உற்பத்தி  பெருக்கத்திற்கு  மட்டுமே  புள்ளி  விபரங்களை  அடுக்கியிருக்கிறார்கள். தொழிற்சாலைகள்  தோறும்  எவ்வளவு  அதிகமாக  உற்பத்தி  பெருகுகிறதோ  அதுவே  பொருளாதாரத்தை  அளக்கும்  அளவுகோல்  என்று  வைத்துள்ளார்கள்.Manfred Max-Neef எழுதிய  Outside Looking In: Experiences in Barefoot Economics எடுத்துப்  படிக்க  வேண்டும். நம்முடைய  பல்கலைக்கழக பொருளாதாரப்  படிப்பின்  அர்த்தமின்மையை  உணர  முடியும். பொருளாதார  வல்லுனர்கள்  எப்படி  பிறதுறைகளின்  அறிவற்ற  மூடர்களாக  இருக்கிறார்கள்  என்று  வெளுத்து  வாங்குகிறார்.
புதிய  சந்தைப்  பொருளாதாரம்  வளர்ச்சி  என்கிற  கோசத்தை  முன்வைக்கிற  போது  மூன்றாம்  உலக  நாடுகள்  என்ன விதமான  ஏழ்மைக்கும்  நோய்மைகளுக்கும்  ஆளாகிறார்கள்  என்பதை  கேள்விகளால் துளைக்கிறார்.

நாம்  திரும்பிப்  போக  முடியாது  என்று  கைவிட்டுவிட்டோம். சூழலியல்  முதல்  மக்கள்  நலன் மற்றும் உயிர்களின்  நலன்  பற்றி  எந்தப்  பொருளாதார  அறிஞனும் எதையும்  முன்வைக்க வில்லை. இல்லை  நமக்கு  எவ்வளவு  சேதாரங்கள்  வந்தாலும்  கவலை  கொள்ளத்  தேவையில்லை  என்று  மாற  முடியாது  என்று  கைவிட்டுவிட்டோம்.
மேக்ஸ்  நீப்  என்ன  சொல்கிறார்  என்றால்  பொருளாதார  மேதைகள்  இதுவரை  தங்களுக்குத்  தெரியாத  விசயங்களைப்  பற்றி  உளறிக்  கொட்டியிருக்கிறார்கள். அதனால்  அதற்கான  மாற்றை முன்வைக்கிறார். பொருளாதாரம்  என்பது  சூழலின்  துணைத்  கட்டமைப்பே   தவிர  அதுவே  சூழல்  அல்ல. trend என்று  சொல்லி  இன்று  முன்வைக்கிற  எதுவும்  நம்மால்  பின்னால்  இழுத்துச்  செல்ல  முடியாது  என்கிறார். நாம்  பேரழிவை  குறைத்து  மதிப்பிடுகிறோம் . சக  மனிதனுக்கான  அன்பை பற்றியெல்லாம்  பொருளாதாரத்தில்  இடமளிக்காமல்  இருக்கிறோம் . அவற்றினை  நோக்கிய  தீர்வுகளைச்  சொல்கிறார். நம்மை  சுயநலத்தில்  இருந்து  விடுவிக்கும் முன்னேற்றப்  பாதைக்கு  சரியான  பொருளாதாரப்  பார்வையில்  தான்  விடை  இருக்கிறது  என்று சொல்கிறார்.
இவர்  பெர்க்லி  பல்கலைக்  கழகத்தின்  பொருளாதாரப்  பேராசிரியர். சென்ற  மாதம்  மில்டன்  ப்ரீட்மன்  பற்றி  புலம்பிக்  கொண்டிருந்தேன். நம்பிக்கை  இல்லாம பேசுறீங்க. மாற்று  என்ன  என்று  கேட்டார்கள்.

இந்தா  இவரு  பேசுறதை  எல்லாம்  தேடிக்  கேளுங்கள். நம்பிக்கைகள்  எங்கெல்லாம்  இருக்கிறதோ  அங்கெல்லாம் போக  வேண்டும்.

Saturday, October 1, 2016

மக்கள் ஏன் உண்மைகளை வெறுக்கிறார்கள்?

“இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்க சொல்றத எங்க கேக்குறாங்க?” என்று நம் ஊர்ப் பெரியவர்கள் புலம்புகின்றனர். அமெரிக்காவிலோ நிபுணர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பொதுமக்கள் பொருட்படுத்துவதில்லை என்ற ஆதங்கம் பரவிவருகிறது. அங்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனல்டு டிரம்ப் என்பவரின் கொள்கைகளை நிபுணர்கள் குறை சொல்கிறார்கள். ஆனால், பொதுமக்களோ அவற்றைக் கைதட்டி வரவேற்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தார்கள். ஆனால் விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்தது நமக்குத் தெரியும்!

பொருட்படுத்தாத மக்கள்

உலகளாவிய வெப்பநிலை மற்றும் வானியல் கூறுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மோசமான பாதிப்புகளைப் பற்றி எல்லா விஞ்ஞானிகளும் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், மக்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல், கரிம எரியன்களைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்திக்கொண்டும் மரங்களையும் காடுகளையும் அழித்துக் கொண்டும் வருகிறார்கள். மக்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அறிஞர்களாலும் உளவியல் வல்லுநர்களாலும் விளக்க முடியவில்லை.

இதற்குச் சரியான காரணம், மக்கள் அடி முட்டாள்களாக இருப்பதுதான் என்று மக்களைத் தொடர்ந்து கூர்ந்து நோக்கி வரும் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல... திருவாளர் பொது ஜனத்துக்கு அறிவுக்கூர்மை மிகக் குறைவு. போதுமான கல்வியறிவும், வாதப் பிரதிவாதங்களைச் சீர்தூக்கிப் பார்த்துச் சரியான முடிவுக்கு வரும் திறனும் பற்றாக்குறையாக உள்ளன என்றும் சொல்கிறார்கள். உண்மையில், எந்தவொரு பிரச்சினையையும் எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து சரியான வழிகளைக் காட்டக்கூடிய சமூக மற்றும் அரசியல் தலைமைகளும் பற்றாக்குறையாகவே உள்ளன. சரியான தகவல்களும் தரவுகளும் மெனக்கெட்டுத் தேடப்படுவதில்லை.

மக்கள் முட்டாள்கள் அல்ல

தமது ஆலோசனைகள் ஏற்கப்படாதபோது, திருவாளர் பொதுஜனம் ஒரு முட்டாள் என்று வல்லுநர்கள் தீர்ப்பு சொல்வார்கள். ஆனால் அது சரியல்ல. பொது மக்களில் பெரும்பான்மையினருக்கு அடிப்படையான விஷயங்களையும், வாதங்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் அடிப்படை அறிவு இருக்கவே செய்கிறது. அவர்களுடைய பொது அறிவும் கல்வித் திறனும் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. இணைய வசதி இருந்தால், எந்தவொரு தகவலையும் முழுமையாகச் சில விநாடிகளில் திரட்டிவிட முடியும்.

அடுத்து, திருவாளர் பொது ஜனத்துக்கு, நிபுணர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் பேரிலான நம்பிக்கை குறைந்து வருகிறது என்ற கருத்து பரவியுள்ளது. அதுவும் தவறான கருத்து என்பதற்கான சான்றுகள் மேலும் மேலும் கிடைத்துவருகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கல்வியாளர்களும் தொழிலியல் வல்லுநர்களும் 70% மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பதாகக் காட்டுகின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை 43% மக்களும், அரசு அதிகாரிகளை 38% மக்களும் மட்டுமே நம்புகிறார்கள்.

புத்திசாலிகளின் முட்டாள்தனம்

முக்கியமான விஷயங்களைப் பற்றி நிபுணர்கள் கூறும் கருத்துகளைப் பொது மக்கள் புறக்கணிப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மனித மனம் தகவல்களை எப்படிப் பகுப்பாய்வு செய்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். மாட்ஸ் ஆல்வசன் என்பவர் ‘புரிந்துகொள்ள முடியாத முட்டாள்தனம்’ (The Stupidity Paradox) என்ற தலைப்பில் அதைப் பற்றி ஓர் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். உலகில் புத்திசாலித்தனமான மக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது என்றாலும், அவர்கள் ஏன் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று அவர் வியப்பு தெரிவிக்கிறார். மனிதர்களின் உடன் பிறந்த விருப்பு - வெறுப்புகள், நம்பிக்கைகள், அல்லது தற்செயலான அறிமுகங்கள் அல்லது தொடர்புகள் போன்றவற்றின் அடிப்படையில் பலர் முடிவெடுக்கிறார்கள். இவ்வாறான சில முடிவுகள் இமைப்பொழுதில் எடுக்கப்பட்டுவிடும். ஆனால், அதன் பிறகு அந்த முடிவு சரியானதுதான் என்பதை நிரூபிக்கப் பல நாட்கள் தேவைப்படும். அதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

பெரும்பாலானவர்கள் ஒரு முடிவை எடுத்த பிறகே அதற்கான நியாயங்களையும் காரணங்களையும் தேடுகின்றனர். தமது திடீர் முடிவுகள் சரியானவையே என்று நிரூபிக்கப் பாடுபடுகிறார்கள். அவை தவறாக இருக்கலாம் என்று காட்டக்கூடிய தகவல்களைப் புறக்கணிக்கிறார்கள். தமது நம்பிக்கைகள் தவறானவை என்று நிரூபிக்கக் கூடிய தகவல்களைக் கண்டு சங்கடமடை கிறார்கள். தமது நம்பிக்கைகளையும் செயல்களையும் மீள் ஆய்வுக்கு உட்படுத்தத் தயங்குகிறார்கள்.

உணர்வு நிலை அபஸ்வரம்

அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து கள் பல வேளைகளில் சங்கடப்படுத்து கிறவையாகவே இருக்கும். தான் கொண்டிருந்த கருத்துகளைக் கைவிட வேண்டியிருப்பது வெட்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் தனது நிலையிலிருந்து இறங்கிவருவதை மிகுந்த மனக் கஷ்டத்துடனேயே செய்வார். அத்தகைய சங்கடமான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே மக்கள் முனைவார்கள். அதை ‘உணர்வு நிலை அபஸ்வரம்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். தமது நம்பிக்கைகளுக்கு முரணான தகவல்கள் எதிரிட்டால், நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வதைவிட தகவல்களை அவற்றுக்கேற்ப திரித்துக்கொள்வதையே மக்கள் விரும்புகிறார்கள். பல நிறுவனங்கள் நசித்துப்போனதற்கு, அவற்றின் நிர்வாகிகள் தாம் எடுத்த முடிவுகளுக்கு ஏற்றபடி தொழில்துறைப் புள்ளிவிவரங்களைத் திரித்து வெளியிட்டதே காரணம்.

நிபுணர்களின் அறிவுரைகள் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதோ தமக்குச் சமமான அந்தஸ்தில் உள்ளவர் களுடன் ஆரோக்கியமற்ற விவாதங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பதோ மக்கள் அவற்றைப் புறக்கணிக்கக் காரணமாகின்றன. தமக்குச் சமமான இடத்தில் இருப்பவர்களின் மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதே நல்லது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகைய மனோபாவம் ஒரு வட்டத்துக்குள் சுமுகமான உறவுகளை வளர்த்து, அந்த வட்டத்திலிருந்து வெளியேற்றப்படாமலிருக்க உதவுகிறது. ஆனால், நீண்ட கால விளைவாக ஒரு மந்தை மனோபாவம் ஏற்பட்டுவிடக்கூடும். அதேசமயத்தில், வேறுவித மதிப்பீடுகளைக் கொண்ட இன்னொரு போட்டி மந்தை உருவாகிவிடும் ஆபத்தும் நேரும். அது முதல் மந்தையைவிட வலுவானதாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் இருந்துவிடக் கூடும்.

முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய பொருளாதார நிபுணர்களின் கருத்துகளைப் பொதுமக்கள் அவ்வளவாகப் பொருட்படுத்துவ தில்லை. பொருளாதார நிபுணர்களைவிடவும் அரசியல்வாதிகளே மக்களை அதிகமாகக் கவர்கிறார்கள். மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ, அதைத்தான் அரசியல் வாதிகள் பேசி மயக்குவார்கள். பொருளாதார நிபுணர்களைப் போல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்க மாட்டார்கள்!

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.